......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

கடற்படையினரால் காப்பாற்றப்பட்டவர்கள் தொடர்பில் சொந்த நாடுகளுக்கு அறிவிக்க நடவடிக்கை


ஒலுவில் கடற்பரப்பில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 138 வெளிநாட்டவர்கள் தொடர்பில் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் தொடர்பில் குறித்த நாடுகளின் இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒலுவில் கடல் பரப்பில் படகு உடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பங்களாதேஷ், மியான்மார் பிரஜைகள் 138 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE