......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

மோட்டார் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் குற்றத்தடுப்பு பொலிஸ் திணைக்கள பிரிவினரால்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


முறைக்கேடாக சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒருவருக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பிரதி ஆணையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பிரதி ஆணையாளர் கங்கொடவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE