......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 7 February 2013

65வது சுதந்திர தினஇஸ்லாமிய சமய வழிபாடு திருகோணமலையில்


???????????????????????????????
- ஏ .ஜே.எம்.சாலி – திருமலை செய்தியாளர் -
இலங்கையின் 65வது சுதந்திர தின சமய வழிபாடுகளை முன்னிட்டு இஸ்லாமிய சமய அனுஷ்டானம் திருகோணமலை என்.சீ வீதி முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கி்ரஸ் கட்சியின் தலைவருமான ரவுப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமான் லெப்பை, ஈரானிய இலங்கைக்கான உயரிஸ்தானிகர் ஆகியோர் அமர்திருப்பதையும், கலந்து கொண்ட பொதுமக்களையும், பள்ளிவாசலின் உபசெயலாளர் நியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்துவதையும் படங்களில்கானலாம்.


(kattankudyinfo)
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE