அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரான சரத் குமார (சிங்கப்பூர் சரத்) மற்றும் இணைப்புச் செயலாளரான சமன் நிஷாமன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், சோமரத்ன குமார பெரேராவும் அவரது மகன் ரங்கன குமார பெரேரா, சதுரங்க வீரசேகர ஆகியோருமே கைதாகியுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.