......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

சவூதி அரேபியாவில், இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரிசானாவின் விடுதலைக்காகா பல எதிர்ப்புகளை மேற்கொண்டோம். கோரிக்கைகளையும் முன்வைத்தோம். எனினும் ரிசானாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரிய செயலாகும்.

இதேவேளை ரிசானாவின் குடும்பத்தினர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE