......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

மரணித்த றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு சவூதி தனவந்தர் முன் வந்துள்ளார்: ஹிஸ்புழ்ழாஹ்


MLAM Hizbullah-பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு -
சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள றிஸானா நபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு சவூதி அரேபியாவைச்சேர்ந்த தனவந்தர் ஒருவருடன் கலந்துரையாடியதாக ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்

அவர் எந்த நோக்கத்திற்காக சவூதிக்குச்சென்றாரோ அது நிறைவேற்றப்படவேண்டும் என்பது தொடர்பில் சவூதி அரேபியாவைச்சேர்ந்த தனவந்தர் ஒருவருடன் கலந்துரையாடியபோது 04 மாத காலத்திற்குள் றிஸானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு அவர் முன் வந்துள்ளதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்ததாக அமைச்சரின் ஊடக செயலாளர் எம்.எஸ்.எம். சஜி தெரிவித்தார்.



(kattankudyinfo)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE