பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை இந்த அரசாங்கம் வீட்டுக் கைதியாக்கியுள்ளது என்று முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
கோல்டன் கீ வைப்பாளர்களை பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வித்து அரசாங்கம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.