......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 15 January 2013

புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ள மொஹான் பீரிசுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்


புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ள முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிசுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று புதிய பிரதம நீதியரசராக அவர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்ற நிலையிலேயே அவருக்கு எதிராக இவ் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE