பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுஅக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் குழுவொன்று குறித்த பகுதியில் கூடியுள்ள நிலையிலேயே இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் பலவும் அப்பகுதியின் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.