இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் சட்டத்தை வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உள்ளது. அதற்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அச்சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சிற்சில ஊடகங்கள் வாயிலாக நீதியரசர்களுக்கு எதிராக பிரசுரிக்கப்படும் செய்திகள் தொடர்பிலும் தமது சங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் நீதிமன்ற சேவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.