......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 22 January 2013

இந்தோனேசியாவில் நில நடுக்கம்!


இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் ஆச்சே மாகாணத்திலேயே பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
ஆச்சேவின் தலைநகரான பந்தா ஆச்சே மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலநடுக்கத்தில் சிறுமியொருவரே உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE