அத்துடன் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் மின் குமிழ் அலங் காரங்களை மேற்கொள்ளுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பி. பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கையொன் றைப் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளதுடன் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இதன் மூலம் அறிவுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சகல மாட்டச் செயலாளர்களுக்கும் மேற்படி சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. பி. அபேகோன் தெரிவித்தார். (ஸ)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.