......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 22 January 2013
இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இந்தியர்கள், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இராணுவ கட்டுபாட்டில் உள்ள இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய இரண்டு பேரை, புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் எல்லையை கடக்க மூன்று பாகிஸ்தானியர் உதவியுள்ளனர். இது தொடர்பாக மூன்று பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஐந்து இந்தியர்கள் உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தை பாகிஸ்தான் உளவுத் துறை அறிவிக்கவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.