......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

நாட்டில் சில தினங்களுக்கு குளிரான காலநிலை


மர்லின் மரிக்கார்
* மழை குறைவடையும்
* நுவரெலியாவில் 11.2 செல்சியஸ் வெப்பநிலை
நாட்டில் அடுத்துவரும் சில தினங்களுக்கு வரண்ட குளிர் காலநிலை அதிகரித்துக் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலையாளர் ஜீவன் கருனாரட்ண நேற்றுத் தெரிவித்தார்.
கடந்த 13 நாட்களில் ஆகக் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் 11.2 செல்சியஸாக பதிவாகியது எனவும் அவர் கூறினார்.
அதேநேரம் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை குறைந்து காணப்படும். என்றாலும் மன்னார்குடா, மேல், தெற்கு மற்றும் தென் கிழக்கு கடற்பரப்புகள் அடிக்கடி கொந்தளிப்பு நிலையை அடையும், அதனால் கடற்றொழிலில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE