......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

இனவாதத்துக்கு எதிராக கொழும்பில் துண்டுப்பிரசுரம் விநியோகம்


இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையேயான உறவுகளை சீர்குலைக்க சில சக்திகள் முன்னின்று செயற்படுவதாகவும் இனவாதத்தை தூண்டும் அவ்வாறான சக்திகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் இன்று வியாழக்கிழமை காலை முதல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.


(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE