......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

ஹங்கேரி நாட்டின் சபாநாயகர் இலங்கைக்கு விஜயம்

ஹங்கேரி நாட்டின் சபாநாயகர் லெஸ்லோ கோவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.


சபாநயாகர் சமல் ராஜபக்சவின் அழைப்பினை ஏற்று, விஜயம் செய்துள்ள ஹங்கேரிய சபாநாயகர் லெஸ்லோ கோவர் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளின் உறவுகள் தொடர்பில் சபாநயாகர் சமல் ராஜபக்ச மற்றும் அரசாங்க முக்கியஸ்தர்கள், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.


(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE