......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 15 January 2013

ஜனாதிபதியின் யோசனைக்கு பேரவை அங்கீகாரம்

முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு நாடாளுமன்ற பேரவை சற்றுமுன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.


நாடாளுமன்ற பேரவையின் அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் ஜனாதிபதி முன்னிலையில் நாட்டின் 44 ஆவது பிரதம நீதியரசராக சத்தியப்பிரமானம் செய்துக்கொள்வார்.

சபாநாயகர் தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற பேரவையில் எதிர்க்கட்சித்தலைவரும் அவரது பிரதிநிதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE