......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 22 January 2013

மிகிந்தலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

மிகிந்தலை பொலிஸாரினால் எம்.பி.எம்.ஜி. ரக துப்பாக்கி ரவைகள் 662 மீட்கப்பட்டுள்ளன. மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தராவ, சியம்பலாகம பகுதியிலிருந்தே இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


துப்பாக்கி ரவைகள் அடங்கிய பொதியொன்றை கண்டெடுத்துள்ள பொதுமக்கள் அவற்றை பொலிஸாரிடம் கையளித்ததாகவும் இந்த துப்பாக்கி ரவைகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிகிந்தலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE