இவ்வாரம் திவிநெகும சட்ட மூலம் மற்றும் பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவிருப்பதால் இந்நத அறிவிப்பு விடப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்க்கட்சிகள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவித தடையும் விதிக்கவில்லை. இதை ஐ.தே.க. பிரதிச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன உறுதிப்படுத்தினார்.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.