ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்ட 800 மெற்றிக் தொன் குப்பைகளை அகற்றுவது கொழும்பு மாநகரசபைக்கு இலகுவான விடயமல்ல. கடுவலை நகரசபை ஒரு நாளைக்கு 80 மெற்றிக் தொன் திடக்கழிவை சேகரிக்கின்றது. ஏனைய பெரிய நகரங்களும் பாரிய திடக்கழிவுகளை சேகரிக்கின்றன. இவற்றை அகற்றுவது ஒரு தலைவலியாகவுள்ளதெனவும் அவர் கூறினார். (சந்துன் ஏ.ஜயசேகர)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.