......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

அநுராதபுரம் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்


By Nirshan Ramanujam அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல், இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிவாசல் மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர் அதன் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் - இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

பள்ளிவாசல் சேதப்படுத்தப்படும் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்க்கையில் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE