- றிதா -
காத்தான்குடி காதி நீதி மன்றத்திற்கு பதில் கடமையாற்றுவதற்காக ஏறாவூர் காதி நீதிபதி மௌலவி எம்.மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி காதி நீதி மன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றிய ஏ.எம்.ஹிழ்ர் அவர்கள் தனது காதி நீதிபதி பதவியிலிருந்து கடந்த மாதம் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏறாவூர் காதி நீதிபதி மௌலவி எம்.மஜீட் காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் பதில் காதி நீதிபதியாக கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதகாலமாக காத்தான்குடி காதி நீதிமன்றம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.