மூதூர் முறாசிலிடமிருந்து…
ஈமானிய இதயங்களின் கவனத்திற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் !
மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது அவல நிலைமையை போக்கும் வகையில் பொருளாதார ரீதில் உதவுவதற்கு தாம் விரும்புவதாக எம்மோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் கூறியதுடன் றிஸானாவின் குடும்பத்தவர்களது வங்கிக் கணக்கு விபரத்தை வழங்குமாறும் கேட்டிருந்தனர்.
அவ்வாறு மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது நலனில் அக்கறையுள்ள சகோதரர்களுக்காக பின்வரும் வங்கிக் கணக்கு விபரம் வழங்கப்படுகின்றது.
உங்களது உவ்வொரு உதவிக்கும் அல்லாஹுதஆலா ஈருலக நன்மையை வழங்கவேண்டுமென றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்கள் சார்பில் உளப்பூர்வமாகப் பிரார்த்திக்கின்றோம்.
ஜஸாகல்லாஹு கைரா !
வங்கிக் கணக்கு விபரம்:
Mr.& Mrs. M.S.M. NAFEEK (Joint Account)
A/C No: 191020023213
HATTON NATIONAL BANK
MUTUR BRANCH
A/C No: 191020023213
HATTON NATIONAL BANK
MUTUR BRANCH
from : kattankdyinfo.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.