......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 7 January 2013
இரு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்
பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய தவறிய மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உப பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். (virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.