......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 5 January 2013
கைத்தொலைபேசி இலக்கங்கள் குறித்து அறிக்கையிடுமாறு 4 நிறுவனங்களுக்கு உத்தரவு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்;பினருமான விஜயதாஸ ராஜபக்ஷ வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பில் கையடக்க தொலைப்பேசிகள் குறித்து அறிக்கையிடுமாறு நான்கு தொலைப்பேசி நிறுவனங்களுக்கு நுகேகொடை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விஜயபா மாவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு கடந்த 18ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.