......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

மியன்மாரில் 25 ஆண்டு பொதுக்கூட்ட தடைக்கு விலக்கு


மியன்மாரில் பொதுக்கூட்டங்களை நடத்த 25 ஆண்டுகளாக விதிக்கப் பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப் பட்டது.

ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மியன்மார் அரசு சர்வதேச அழுத்தங்களை அடுத்தே இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மியன்மாரில் 1988 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து பொது இடங்களில் 5 பேருக்கும் அதிகமானோர் ஒன்றுகூடு வதற்கு தடை விதித்தது. எனினும் 2010ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மியன்மாரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE