'18ஆவது திருத்தம் தொடர்பில் வியாக்கியானம் கோரி நீதிமன்றம் செல்லவுள்ளோம்' என்று புதிய சிஹல உறுமய கட்சி இன்று தெரிவித்தது.
திவிநெகுமவுக்கு நீதிமன்றத்தினால் வியாக்கியானம் கூற முடியுமாயின் 18ஆம் திருத்தத்துக்கும் அதே நீதிமன்றம் வியாக்கியானம் கூறித்தான் ஆக வேண்டும் என்று புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.