......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 1 December 2012

நுளம்புச் சுருளால் வந்த வினை!

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் சேனானிகம என்ற இடத்தில் வீடு ஒன்று பற்றி எரிந்ததில் இருவர் மரணமடைந்துள்ளனர்.


இன்று(1.12.2012) அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் 47 வயது பெண் ஒருவரும் 8 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். இருப்பினும் தந்தையும் ஒருவயதுக் குழந்தையும் எதுவித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இத்தீவிபத்து நுளம்புச் சுருள் பற்ற வைத்திருந்த வேளை அதன் மூலம் பரவிய  தீயால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE