கண்டி தினகரன் சுழற்சி நிருபர்
சூழல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அப்துல் காதரின் மருமகனான இவர் முன்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த போதும் மாகாண சபையில் ஐ. தே. க. உறுப்பினராகவே செயல்பட்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்தரப்பிலிருந்து வரவு செலவுத்திட்டத் தினை ஆதரித்தார். சூழல் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அப்துல் காதர் மாகாணசபைக்கு பிரசன்னமாகியிருந்தார். நாட்டில் சிறந்த அபிவிருத்தி, துரிதமான அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.