ஒருபோதும் தயாரில்லை என்கிறார் ஜனாதிபதி
பஹத்ததும்பர பிரதேச சபை கட்டடத்தை நேற்று (29) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
சொத்துக்களை விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய தாம் ஒருபோதும் தயாரி ல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முறையான வேலைத்திட்டத்தின் கீழ் நாடு அபிவிருத்தி கண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.