By J.Stephan
பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் குறித்து கருத்துக்கள் வெளியிடப்படுவதோ அல்லது விமர்சனங்களை முன்வைப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்~ இன்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் தெரிவுக்குழு சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அது விவாதமாக சென்றது.
இதன்போது பிரதியமைச்சர் லலித் தசாநாயக்க, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க எம்.பி., எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்டோர் முன்வைத்த கருத்துக்களை அடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவித்தார்.
(veerakesari)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.