......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 December 2012

நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் என கப்பம் பெற்ற இருவர் கைது


By Hafeez 

தம்புள்ள, நாவுல பிரதேசத்தில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் என கூறி கப்பம் பெற்றுக் கொண்ட இரண்டு பேரை நாவுலப் பொலீஸார் இன்று
கைது செய்துள்ளனர்.


தம்புள்ளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும்
வாகனமொன்றில் சென்று, நுகர்வோர் அதிகார சபையின்
விலைப்பட்டியல் என போலி விலைப்பட்டியலைக் காட்டி பணம் பெறும்
போதே கைதாகியுள்ளனர்.

இவர்கள் 5000 ரூபா முதல் பணம் பெற்றுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. நாவுலப் பொலீஸார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE