......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடல்


Sahira College
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடல் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

மருதானை, தெமட்டகொட வீதியிலுள்ள அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில் டிசம்பர் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வாழும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் ஏ.எம்.ஆதம்பாவா அழைப்புவிடுத்துள்ளார்.
இந்த ஒன்றுகூடல் தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் ஒன்றுகூடல் ஏற்பாட்டு குழு சார்பாக 0773630668 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஊடகவியலாளர் றிப்தி அலியை தொடர்புகொள்ள முடியும்.

(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE