......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

அநுராதபுரத்தில் மஞ்சள் மழை

அநுராதபுரம், திரிப்பனே, 50 ஏக்கர் அத்துன்கம மற்றும் லபுனோருவ ஆகிய பிரதேசங்களில் இன்று மஞ்சள் மழை பெய்துள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 


இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மஞ்சள் மழை சுமார் 10 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்ததாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE