......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 December 2012

சாவெஸின் புற்றுநோய் சத்திர சிகிச்சை வெற்றி


புற்றுநோயால் அவதிப்படும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ¤க்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு அவரது உடலில் இருக்கும் புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

வெனிசுவேலா துணை ஜனா திபதி நிகொலஸ் மடுரோ இந்தத் தக வலை தெரிவித்தார்.
கடந்த 2011 ஜூன் மாதத்திற்கு பின் னர் புற்றுநோய்க்காக சாவெஸ் மேற் கொண்ட நான்காவது சத்திரசிகிச்சை இதுவாகும். இதில் கடந்த வாரம் தனக் குப் பின்னரான தலைவர் குறித்து சாவெஸ் முதல் முறையாக மக்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அதில் தனது உடல்நிலை மோசமடைந்தால் துணை ஜனாதிபதி மடுரொவுக்கு வாக்களிக் குமாறு அவர் மக்களிடம் கோரினார். இந்நிலையில் சத்திர சிகிச்சைக்காக கியூபா சென்ற 58 வயதான சாவெ ஸ¤க்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது.


(thianakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE