......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 December 2012

மாடியிலிருந்து தவறிவிழுந்த பாதுகாப்பு தரப்பினர் படுகாயம்

பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் மாடியிலிருந்து தவறிவிழுந்து படுகாயமடைந்த சம்பவம் தெஹிவளையில் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.


இராணுவ வீரரும் பொலிஸார் ஒருவருமே இவ்வாறு தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி வீதியில் தெஹிவளையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தை சோதனைக்கு உட்படுத்த சென்றிருந்த வேளையிலேயே இவ்விருவரும் இரண்டாம் மாடியிலிருந்து தவறிவிழுந்துள்ளதாக அவர்களுடன் சென்றிருந்த ஏனைய பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE