......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

கண்தானம் செய்யும் மில்லியன் பெண்மணி


இன்று தேசிய கண் தான தினமாகும். இதனை முன்னிட்டு, கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரும் இலங்கையின் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, தனது கண்களை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். 

இந்நிலையில், இலங்கையில் கண் தானம் செய்யும் ஒரு மில்லியனாவது நபர் ஷிராந்தி ராஜபக்ஷ ஆவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் அனுமதியுடன் தேசிய கண்தான தினம் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையிலேயே ஜனாதிபதியின் பாரியார், அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக தனது கண்களை தானம் செய்துள்ளார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE