......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 1 December 2012

பலஸ்தீனத்திற்கு சபையில் வாழ்த்து

பலஸ்தீனம் தனி நாடாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு ஐ.நா.வில் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு நேற்று வெள்ளிக்க்ழமை சபையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 


பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உடையாற்றுகையிலேயே முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்லவும் பின்னர் ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான விஜித ஹேரத்தும் ஆளும் கட்சியின் சார்பில் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. யும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
(veerrakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE