......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 December 2012

மீள்பரிசீலனை செய்யும் குழு ஜனவரியில்


பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை மீள்பரிசீலனை செய்யும் ஜனாதிபதியின் குழு எதிர்வரும் ஜனவரி மாதம் நியமிக்கப்படும்.

குற்றப் பிரேரணையை விசாரணை செய்து சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி இக்குழுவை நியமிப்பார் என்று அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE