......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

ஐஸ் தொழிற்சாலையில் தீ

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


தீ ஏற்பட்டதை கேள்வியுற்று விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE