......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

ஆசிரியர்கள் நாளை அடையாள சுகயீன லீவு போராட்டம்


நாடு முழுவதுமுள்ள அதிபர், ஆசிரியர்கள் நாளை (03) அடை யாள வேலை நிறுத் தமாக ஒரு நாள் சுகயீன லீவு போராட்டத்தை முன் னெடுக்கவிருப்பதாக இலங்கை ஆசிரியர்சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தினரனுக்குத் தெரிவித்தார்.

ஆசிரியர், அதிபர்களது சம்பள முரண் பாட்டை தீர்க்குமாறும் சம்பள நிலுவை, பதவி உயர்வு உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கையினை முன்வைத்தே நாளை இந்த சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெ டுக்க விருப்பதாகவும் அவர் கூறினார்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE