......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

தெரிவுக்குழு தொடர்பில் ஊடக வழிகாட்டல் தேவை: அனுர

நாடாளுமன்ற தெரிவுக்குவின் நடவடிக்கைகளை ஊடகங்கள் அறிக்கையிடுவது தொடர்பில் வழிகாட்டல்நெறியை உருவாக்கவேண்டும். என்று தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.


பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் அறிக்கையிட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் சபையில் இன்று ஒழுங்கு பிரச்சினையை எழுப்பியபோதே மேற்கண்டவாறு கோரிநின்றார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE