நேற்று முற்பகல் குறித்த நான்கு சுழியோடிகளும் கல்கிசை கடலுக்கு சென்று குறித்த நேரத்தில் கரை திரும்பாத காரணத்தினால் தேடும் பணிகள் ஆரம்பமானது.
இந்நிலையில் காணாமல் போனவர்களில் ஒருவர் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய மூன்று பேரும் பாதுகாப்பாக கரையை வந்தடைந்துள்ளனர்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.