......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 15 December 2012
ஆஸி. வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்
அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பொப்கார் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்தார். நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.
அவர் இவ்விஜயத்தின்போது பொப்கார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை சந்திக்கின்றார். (veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.