......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 December 2012

சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் பதற்றம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த விசேட பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE