......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 December 2012

ஜயவடனகம பகுதியில் மண்சரிவு

பத்தரமுல்ல, பெலவத்த, ஜயவடனகம பகுதியில் சற்று நேரத்துக்கு முன் இடம்பெற்ற மண்சரிவில் மூவர் புதையுண்டுள்ளனர். 


மலசலகூடக் குழியொன்றை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது மண்திட்டொன்று சரிந்து விழுந்ததிலேயே மேற்படி மூவரும் புதையுண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸார், இராணுவத்தினருடன் இணைந்து பிரதேசவாசிகள்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பத்தரமுல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
(tamilmirrror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE