......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 10 December 2012
குற்றப்பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தையொட்டிய வீதிகள் மூடப்பட்டதால் நகர மண்டபப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர். (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.