ஆலி-எல அத்துடுவாவெலவில் நடைபெற்ற ஏர் பூட்டும் விழாவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் விவசாயிகள் எருமை மாடுகளை வழமைப்போல உழுதுக்கொண்டு செல்ல பிரதான விருந்தினராக சென்றிருந்த குறிப்பிட்ட அமைச்சர் சிறு தடியை ஏந்தியவாறு வயலில் விவசாயிகளுக்கு பின்னால் சென்றுள்ளார்.
ஆலி-எல பிரதேச செயலகம்,பிரதேச சபை மற்றும் விவசாய சேவை நிலையம் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த இந்த ஏர் பூட்டும் விழாவிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.