......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

முன்னாள் அமைச்சர் மஹ்ரூப் காலமானார்

(றிப்தி அலி)

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும்  ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சருமான முஹமட் மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை காலை காலமானார். 


கொழும்பில் உள்ள  தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் இவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  காலமானார். 

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE