கடந்த திங்கட்கிழமை நிலவின் வட திசையில் உள்ள 2 கிலோமீற்றர் உயரம் கொண்ட மலைப் பகுதியில் மோதவிட்டே இந்த செய்மதிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த செய்மதிகளில் இருந்து வரும் சமிக்ஞைகள் நிறுத்தப்பட்டதாக நாஸாவின் விண்வெளி சமிக்ஞை நிலையம் உறுதி செய்துள்ளது.
நாஸாவால் கடந்த 2011 செப்டெம்பரில் நிலவுக்கு அனுப்பப்பட்ட எப் மற்றும் பிளோ என்ற இரு செய்மதிகளினதும் எரிபொருள் தாங்கிகள் காலியாவது உறுதுயானதைத் தொட்ந்து ஏனைய செய்மதிகள், ஆய்வு செயற்பாடுகளுக்கு தடங்கல் ஏற்படுவதை தவிர்க்கவே இவை அழிக்கப்பட்டுள்ளன.
இந்த இரு செய்மதிகள் மூலமும் நிலவு தொடர்பில் பல தரவுகளை பெற முடிந்ததாக நாஸா அறிவித்துள்ளது..
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.